என்ன மாதிரி ஹேர்கட் பண்றதுன்னு குழப்பமா இருக்கா?… இத ட்ரை பண்ணி பாருங்களேன்…

எந்த மாதிரி ஹேர்கட் பண்ணலாம்னு பெரிய குழப்பமா இருகு்கா?… யோசிச்சே களைத்துப் போய்விட்டீர்களா? எத்தனையோ வகை கூந்தல் அலங்கார ஸ்டைல்கள் தெரியும்தான்… ஆனால், அலங்காரம் செய்பவரிடம், ஒரு ஃபோட்டோவை காட்டி, “இதுபோல் வெட்டுங்கள்” என்று தெளிவாக சொல்வது எப்படி, என்பதுதான் உங்கள் கவலையா? கவலையை விடுங்கள்! எந்த வகை அலங்காரம் உங்களுக்குப் பொருத்தமாக இருக்கும் என்று நாங்கள் சரியான மாதிரிகளை காட்டுகிறோம்.

ஹேர்கட் டிசைன் இப்போதைய பேஷன் தொழில்நுட்ப உலகில் நாளுக்கொரு ஹேர்கட் டிரெண்ட் அறிமுகமாகிக் கொண்டே தான் இருக்கிறது. அதில் எதைத் தேர்ந்தெடுப்பது, எது நமக்குப் பொருத்தமாக இருக்கும் என்பதில் தான் பெரிய குழப்பமே வருகிறது. இனி அந்த கவலையை விடுங்கள்.நாங்கள் உங்களுக்கு எது பொருது்தமான இருக்கும் என சில ஹேர் ஸ்டைல்களை அறிமுகம் செய்கிறோம். அதை முயற்சி செய்து பாருங்கள். நிச்சயம்உங்களை அது மகிழ்விக்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *