டிவிட்டரில் ராகுல் காந்தியின் அதிரடி செயல்

 

 

டெல்லி: ராகுல் காந்தி தனது பழைய டுவிட்டர் கணக்கில் அதிரடி மாற்றம் செய்துள்ளார். புதிய பெயரில் அவர் தனது டுவிட்டர் கணக்கை தொடர்கிறார். ராகுல் காந்தி காங்கிரஸ் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டதை அதிகாரப்பூர்வமாக்கும் வகையில் டெல்லியில் நேற்று கூட்டம் தொடங்கியது. இந்த 84-ஆவது கூட்டம் நாளை முடிவடையும். இதைத் தொடர்ந்து ராகுல் காந்தியின் புதிய டுவிட்டர் கணக்கு குறித்து காங்கிரஸ் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. இத்தனை நாட்கள் “@OfficeofRG” என்றிருந்த அவரது டுவிட்டர் கணக்கு @RahulGandhi-ஆக மாறியது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *